| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் கோட்டைக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவிலுள்ள லட்சுமிபுரத்தில் முத்துராமலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதனை எடுப்பித்தவர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி ஆவார். அம்மன்னர் நாள்தோறும் இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில், இராமேசுவரம் இறைவனை இராமநாதபுரத்திலேயே பூஜிப்பதற்காக இந்தக் கோயிலை நிறுவினார். இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக சொக்கானை, மத்தி வயல் என்ற இரு கிராமங்களை சர்வமான்யமாக வழங்கியுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 13.1.1782 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00137 |
| barcode | : | TVA_CPS_00137 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |